X

3D Technology

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக சிக்கலான இதயத் துடிப்பு கோளாறுகளுக்கு நவீன 3D தொழில்நுட்பத்தின் மூலம் சிகிச்சை அளிக்கும் காவேரி மருத்துவமனை

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக, சென்னை வடபழனியில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனை அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு மேம்பட்ட மின்னூட்ட அடிப்படையிலான உடற்கூறு படவரைவு (electroanatomical mapping) தொழில்நுட்பமாகும். இதயத்தின்… Read More