49th book fair – Chennaionline

49 வது சென்னை புத்தகக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) நடத்தும் இந்த 49வது புத்தகக் கண்காட்சி, நாளை (ஜனவரி 9) தொடங்கி ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான 49-வது சென்னை புத்தகக் கண்காட்சியை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜனவரி 8, 2026) மாலை 6 மணியளவில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் முறைப்படி தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவின் போது, சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி பொற்கிழி விருதுகள் மற்றும் பபாசி (BAPASI) விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.

புத்தக கண்காட்சியில், அனைத்து நாட்களிலும் காலை 11:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஆண்டு சாதனை அளவாக சுமார் 1,000 அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளின் தமிழ் பதிப்பகங்கள் மற்றும் பென்குயின் (Penguin), ஹார்ப்பர் காலின்ஸ் (HarperCollins) போன்ற சர்வதேச நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

வழக்கம்போல அனைத்து புத்தகங்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்பட உள்ளது. தினமும் மாலையில் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சிந்தனையாளர்களின் சொற்பொழிவுகள் நடைபெறும்.

இந்த ஆண்டு முதன்முறையாக குழந்தைகளுக்காக தனி பூங்கா (Children’s Park) மற்றும் திருநங்கைகளால் நடத்தப்படும் ‘Queer’ பதிப்பகத்திற்கு எனத் தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்க மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யும் வசதி, பாலூட்டும் தாய்மார்களுக்கான அறைகள், முதியோர்களுக்கான ஓய்வு அறைகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.