X

ADMK

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்குதல் – அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப் பதிவு

திருச்சி துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பேசிக்கொண்டிருந்தார். அப்போது அக்கூட்டத்தின் வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று செல்ல முயன்றது. ஆம்புலன்ஸை சுற்றிவளைத்த அ.தி.மு.க.வினர்… Read More

அரசியலில் விஜய் தொட்டில் குழந்தை – ராஜேந்திர பாலாஜி தாக்கு

மதுரையில் நடந்த தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாட்டில், கட்சியின் தலைவர் விஜய், தி.மு.க. குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதேபோல் அ.தி.மு.க.வின் தற்போதைய நிலை குறித்தும்… Read More

அதிமுக பலவீனமாகத்தான் இருக்கிறது – சசிகலா பேட்டி

வி.கே.சசிகலா தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூய்மை… Read More

அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் புறக்கணிப்பட்டது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

உடுமலையில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- * அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் புறக்கணிப்பட்டது. * அ.தி.மு.க. ஆட்சியில் திருப்பூர் மாவட்டத்திற்கு ஏதாவது செய்திருக்கிறார்களா?… Read More

6 வாரங்களில் 6 போலீஸ்காரர்கல் உயிரிழப்பு – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சாத்தூரை அடுத்து விருதுநகர் பாவாலி சாலையில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் எழுச்சியுரை நிகழ்த்தினர். அப்போது அவர் பேசியதாவது: விருதுநகர் மண்,… Read More

கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொள்கைகள் காற்றோடு காற்றாக பறந்துவிட்டது – எடப்பாடி பழனிசாமி தாக்கு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தற்போது தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி இன்று… Read More

ஓ.பன்னீர் செல்வத்தின் குற்றச்சாட்டை மறுத்த நயினார் நாகேந்திரன்

பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது தொடர்பாக 6 முறை அழைத்தும் நயினார் நாகேந்திரன் அழைப்பை ஏற்கவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு நயினார் நாகேந்திரன்,… Read More

வடமாநில வாக்காளர்கள் தமிழகத்தில் வாக்காளர்கள் ஆவதை தடுக்க வேண்டும் – அமைச்சர் துரைமுருகன்

வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு… Read More

ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக் கொண்டால் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன் – பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதுதொடர்பாக கேள்வி கேட்ட செய்தியாளர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.… Read More

எடப்பாடி பழனிசாமியின் 3ம் கட்ட சுற்றுப் பயணம் குறித்த விபரம் வெளியீடு

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனசாி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அனைத்திந்திய அண்ணா திராவிட… Read More