ambulance issue
ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டிய எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்.பி அலுவலகத்தில் புகார்!
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதை பார்த்து, கோபமடைந்த அவர், தி.மு.க.… Read More