Argentina – Chennaionline

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026 – இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அர்ஜென்டினா
உலகக் கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெற்று வருகிறது. 48 அணிகள் பங்கேற்ற இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் அரையிறுதி போட்டியில் பிரான்ஸ்- ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின, இதில் ஸ்பெயின் 2-0 என வெற்றி பெற்றது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் அர்ஜென்டினா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். எனினும், இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

சரியாக 55-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணியின் மோர்கன் ரோஜர்ஸ் அசிஸ்ட் செய்ய அந்தோனி ஜோர்டன் கோல் அடித்தார். இதனால், இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து ஆட்டத்தின் இறுதியில் 85-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி தனது கோல் கணக்கை தொடங்கியது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி அசிஸ்ட் செய்ய என்சோ ஃபெர்னான்டஸ் கோல் அடித்தார்.

இதனால் ஆட்டம் 1-1 என சமநிலைக்கு வந்தது. மேலும், ஆட்டத்தின் 90-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி தனது இரண்டாவது கோலை அடித்தது. இந்த முறை மெஸ்ஸி அசிஸ்ட் செய்ய லௌடரோ மார்டின்ஸ் கோல் அடித்தார். இதனால், அர்ஜென்டினா அணி 2-1 என முன்னிலை பெற்றது.

இதன் பிறகு ஆட்டத்தின் இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், அர்ஜென்டினா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2026 – சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா
பி.ஃபா உலக கோப்பை கால்பந்தின் கடைசி காலிறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இதில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா- சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 10-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணிக்கு முதல் கோல் கிடைத்தது. அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் இந்த கோலை அடித்தார். அதன்பின் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் அர்ஜென்டினா 1-0 என முன்னிலைப் பெற்றது.

2-வது பாதி நேரத்தில் சுவிட்சர்லாந்து வீரர்கள் அபாரமாக விளையாடினர். ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் அந்த அணியின் டான் என்டோய் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை பெற்றது.

72-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் ப்ரீல் எம்போலோ ரெட்கார்டு மூலம் வெளியேற்றப்பட்டார். என்றாலும், சுவிட்சர்லாந்து 10 வீரர்களுடன் கடுமையாக போராடியது. 90 நிமிடங்கள் வரை அர்ஜென்டினாவை கோல் அடிக்கவிடவில்லை.

இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. முதல் 15 நிமிடத்தில் கடுமையாக போராடி அர்ஜென்டினாவை கோல் அடிக்கவிடாமல் தடுத்தது. அதன்பின் மீண்டும் 15 நிமிடங்கள் வழங்கப்பட்டது. இதில் அர்ஜென்டினா ஆதிக்கம் செலுத்தியது. 112-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் ஜூலியன் அல்வாரஸ் கோல் அடித்தார். அதன்பின் 120+1 நிமிடத்தில் மார்ட்டினஸ் கோல் அடிக்க அர்ஜென்டினா 3-1 என சுவிட்சர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

15-ந்தேதி நள்ளிரவு நடைபெறும் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது அர்ஜென்டினா. 14-ந்தேதி நள்ளிரவு நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் பிரானஸ்- ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.