Bangladesh cricket team
டி20 உலக கோப்பையில் விளையாடததால் வங்காள தேச அணிக்கு ரூ.360 கோடி இழப்பு!
வங்காள தேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்காளதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக 20… Read More