Bharat NCAP – Chennaionline

5-நட்சத்திர பாரத் NCAP மதிப்பீட்டைப் பெற்ற முதல் 7-இருக்கை மின்சார வாகனம் மஹிந்திரா XEV 9S!
மஹிந்திரா நிறுவனம் தனது XEV 9S வாகனம், ICE மற்றும் மின்சாரப் பிரிவுகள் இரண்டிலும் இந்தியாவின் பாதுகாப்பான 7-இருக்கை SUV ஆக இதை மாற்றுகின்ற வகையில், பாரத் புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தின் (Bharat NCAP) கீழ் 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளதை இன்று அறிவித்தது, மேலும், இந்தியாவில் இந்த உயரிய மதிப்பீட்டைப் பெற்ற முதல் 7-இருக்கை கொண்ட மின்சார வாகனம் (EV) இதுவாகும்.

இந்த,XEV 9S ஆனது பெரியவர் பயணர் பாதுகாப்பில் (AOP) 32 புள்ளிகளில் 31.15 புள்ளிகளையும், குழந்தை பயணர் பாதுகாப்பில் (COP) 49 புள்ளிகளில் 45 புள்ளிகளையும் பெற்று, இதுவரை பாரத் NCAP-இல் சோதிக்கப்பட்ட அனைத்து 7-இருக்கை வாகனங்களிலும் மிக உயர்ந்த மொத்த மதிப்பெண்ணான 76.15 புள்ளிகளை எட்டியுள்ளது. இந்த 5-நட்சத்திர மதிப்பீடு, பாதுகாப்பை தனது SUV பொறியியல் மற்றும் வளர்ச்சி தத்துவத்தின் ஒரு அடிப்படை அங்கமாக மாற்றுவதற்கான மஹிந்திராவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.

இந்த பிளாட்ஃபார்மின் வலுவான பாதுகாப்பு பொறியியலை மேலும் உறுதிப்படுத்துகின்ற வகையில் இந்த முடிவின் மூலம், INGLO பிளாட்ஃபார்மில் கட்டப்பட்ட அனைத்து மூன்று மஹிந்திரா எலக்ட்ரிக் ஆரிஜின் SUV-களும் இப்போது 5-நட்சத்திர பாரத் NCAP மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன.

மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் வணிகப் பிரிவு தலைவரும், மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான டாக்டர் வேலுசாமி R கூறியதாவது: இந்த “XEV 9S-க்கு நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்துள்ள மகத்தான வரவேற்பிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இந்தியாவின் நம்பர் 1 EV* என்ற நிலையை எட்டியிருப்பது, இந்த பிராண்டின் மீது வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இருக்கிறது.வடிவமைப்பு, செயல்திறன் மற்றும் தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, பாதுகாப்பிலும் சிறந்து விளங்கும் ஒரு வாகனத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற உறுதியை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்ற இந்த 5-நட்சத்திர பாரத் NCAP மதிப்பீடு அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துகிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து காட்டிவரும் நம்பிக்கைக்காக அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம், அவர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் தயாரிப்புகளை வழங்குவதற்கு நாங்கள் தொடர்ந்து உறுதிப்பாட்டுடன் உள்ளோம்.”

நவம்பர் 2025-ல் “இந்தியாவின் புதிய பெரிய மின்சார வாகனம்” என்று அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா XEV 9S, 7 இருக்கை நடைமுறைத்தன்மையுடன் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களையும் இணைக்கிறது. இதில் ஏழு ஏர்பேக்குகள், ஐந்து ரேடார்கள் மற்றும் ஒரு விஷன் கேமராவுடன் கூடிய நிலை 2+ மேம்பட்ட ஓட்டுநர் உதவி அமைப்புகள் (ADAS), DOMS (Eyedentity) தொழில்நுட்பத்துடன் ஓட்டுநர் தூக்கக் கலக்கம் கண்டறிதல், மற்றும் நேரடி பார்வை, பதிவு மற்றும் நேரடி தொடர்பு அம்சங்களுடன் கூடிய Secure360 Pro ஆகியவை அடங்கும். பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அன்றாட பன்முகத்தன்மை ஆகியவற்றிற்கான இந்த முக்கியத்துவம், இதை இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் மின்சார வாகனமாக மாற்ற உதவியுள்ளது.

ஏப்ரல்-செப்டம்பர் ’26 ( நிதியாண்டு 2027 இன் முதலாம் அரையாண்டு) இல் EV 4W PV விற்பனை அளவுகளின் அடிப்படையில் (மொத்த விற்பனை அளவு).

மஹிந்திரா எலக்ட்ரிக் ஆரிஜின் SUV-களுக்கான சமூக ஊடக முகவரிகள்:

பிராண்ட் இணையதளம்: https://www.mahindraelectricsuv.com/

இன்ஸ்டாகிராம்: @mahindraelectricsuvs

ட்விட்டர் (X): @mahindraeSUVs

யூடியூப்: @mahindraelectricsuvs

பேஸ்புக்: @mahindraelectricoriginsuvs

ஹேஷ்டேக்குகள்: #XEV9S #MahindraElectricOriginSUVs