BJ.2.1 corona – Chennaionline

வேகமாக பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் ‘பிஜே2.1’
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு உலகெங்கும் வேகமாகப் பரவிவரும் ‘பிஜே2.1’ (BJ.2.1) என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் சர்வதேச ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் அச்சுறுத்திய ஜேஎன்1 (JN.1) வகையிலிருந்து உருவான எம்சி10.1.7 துணைப்பிரிவின் தொடர்ச்சியாக, எந்தவிதமான படிப்படியான மரபணு மாற்றமுமின்றி ஒரே நேரத்தில் எதிர்பாராத பல தீவிர மாற்றங்களுடன் மின்னல் வேகத்தில் தோன்றியுள்ள இந்தக் கிருமி, மனித செல்களின் ஏசிஇ2 ஏற்பிகளுடன் மிக எளிதாகப் பிணைந்து கொள்ளும் அபார ஆற்றலைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகர் உட்பட ஸ்பெயின், பிரான்ஸ், இஸ்ரேல், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இத்தொற்று உடலில் நுழைந்தால் சாதாரண பருவக்கால சளி, கடுமையான தொண்டை வலி, நீண்ட நாட்கள் நீடிக்கும் உடல் சோர்வு, விடாத இருமல், தலைவலி, மூக்கடைப்பு மற்றும் தசை வலி போன்ற அறிகுறிகளே ஏற்படுகின்றன.

இருப்பினும், முந்தைய கொரோனா திரிபுகளை விட இந்த வகை வைரஸ் அதிக மரணங்களையோ அல்லது தீவிரமான மருத்துவமனை அனுமதியையோ ஏற்படுத்தவில்லை என்பது பொதுமக்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளதோடு, புதிய உருமாற்ற தடுப்பூசிகள் இதைக் முழுமையாக அழிக்கும் திறன் கொண்டிருப்பதால் மக்கள் அச்சமின்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவ ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.