X

BJP

கிறிஸ்த்தவ தேவாலயங்களை குறிவைக்கும் மத்திய அரசு நேரடி தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கிறிஸ்த்தவத் தொண்டு நிறுவனங்களையும் தேவாலயங்களையும் குறிவைத்து வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை முடக்கும் முயற்சியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.… Read More

மதம் மாறிய பட்டியலினத்தவர்கள் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு – தேர்தல் ஆணையத்திடம் தமிழக பா.ஜ.க மனு

கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர்கள் தங்களது பட்டியலின (SC) அந்தஸ்தை இழப்பதாக உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 24 அன்று வழங்கிய தீர்ப்பை, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில்… Read More

சாத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக நயினார் நாகேந்திரன் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், சாத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: தமிழக… Read More

தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பா.ஜ.க பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை, பொன்மாரி தலைமையிலான தேர்தல் பறக்கும்… Read More

புதுச்சேரியில் 14 இடங்களில் போட்டியிடும் பா.ஜ.க – தொகுதி பங்கீடு முடிந்தது

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுடன் புதுச்சேரி மாநில சட்டசபை தேர்தலும் நடைபெற இருக்கிறது.… Read More

விஜய்க்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க நிர்வாகி பதவி நீக்கம் – நயினார் நாகேந்திரன் நடவடிக்கை

தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் இதுவரை இல்லாத வகையில் வரப்போகும் 2026 தேர்தல் களம் வித்தியாசமாக அமைந்து உள்ளது. வழக்கமாக தேர்தல் காலங்களில் 3 முதல் 4… Read More

தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை – எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்கிறார்

மதுரையில் நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். கூட்டம் முடிந்த பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி… Read More

பிரதமர் மோடியை குறி வைத்து விளம்பரம் தேடும் ராகுல் காந்தி – பா.ஜ.க எம்.பி குற்றச்சாட்டு

உத்தர பிரதேசத்தின் சுல்தான்பூரில் பா.ஜ.க. எம்.பி. ஜகதம்பிகா பால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்து… Read More

பிரேமலதாவின் முடிவை கேப்டனின் ஆன்மா மன்னிக்காது – குஷ்பு காட்டம்

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைந்தது பற்றி பா.ஜ.க. நிர்வாகி நடிகை குஷ்பு கூறியதாவது:- கேப்டன் விஜயகாந்த் தன் வாழ்நாளில் அறிவாலய வாசலை கூட மிதிக்காதவர். யாராவது அழைக்கமாட்டார்களா… Read More

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் வங்கதேச அரங்கு மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க இளைஞரணி

மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள மகாராஷ்டிரா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வேர்ல்ட் பீஸ் யுனிவர்சிட்டி (MIT-WPU) வளாகத்தில் நேற்று சர்வதேச உணவுத் திருவிழா நடைபெற்றது. பல்வேறு நாடுகளின் கலாச்சாரம்… Read More