cashew – Chennaionline

போலி முந்திரி விவகாரம்! – உணவுத் துறை வல்லுநர்கள் மறுப்பு
இந்தியச் சந்தைகளில் விற்பனையாகும் முந்திரிப் பருப்புகளில் 80 சதவீதம் போலி என்ற தகவல் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயந்திரம் மூலம் வெள்ளை மாவிலிருந்து முந்திரி வடிவத்தில் துண்டுகள் வெட்டப்படும் வீடியோவைப் பகிர்ந்து இந்தப் போலி முந்திரிப் பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என்றும், அந்த இயந்திரத்தில் தயாரிக்கப்படுவது முந்திரி வடிவிலான மைதா பிஸ்கட் எனப்படும் கார வகை தின்பண்டமே தவிர போலி முந்திரி அல்ல என்றும் உணவுத் துறை வல்லுநர்களும் உண்மைச் சரிபார்ப்புக் குழுக்களும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இயற்கையான முந்திரியின் தனித்துவமான அமைப்பு, சுவை மற்றும் சத்துக்களை எந்தவொரு செயற்கைப் பொருளைக் கொண்டும் அப்படியே உருவாக்க முடியாது என்பதே நிதர்சனமாகும். இருப்பினும், அதிக லாபம் ஈட்டும் நோக்கில் தரமான முழு முந்திரிப் பருப்புகளுடன் உடைந்த துண்டுகள் மற்றும் பழைய சரக்குகளைக் கலப்படம் செய்வது சந்தைகளில் நடக்கிறது.

மேலும் எடையைக் கூட்டவும் பளபளப்பாகக் காட்டவும் சர்க்கரைப் பாகு, மினரல் ஆயில், ஸ்டார்ச் மாவு மற்றும் செயற்கை வண்ணங்களைப் பூசும் முறைகேடுகளும் சில இடங்களில் அரங்கேறுகின்றன. அசல் முந்திரியைக் கண்டறிய அதை வெள்ளை டிஷ்யூ பேப்பரில் வைத்து அழுத்தினால் அதிகப்படியான எண்ணெய் பிசுக்கு ஒட்டாது. வெதுவெதுப்பான நீரில் முந்திரியைப் போடும்போது தண்ணீர் கலங்காமலும், மேல் பகுதியில் எண்ணெய் படலம் மிதக்காமலும் இருந்தால் அது சுத்தமான முந்திரி என்பதை உறுதி செய்யலாம். எனவே 80 சதவீதம் போலி முந்திரி என்ற வதந்திகளை நம்பாமல், தரமான முத்திரையிடப்பட்ட முந்திரிகளை வாங்கிப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது என வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.