X

chennai city

இன்றும், நாளையும் 10 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரெயில் சேவை

பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களை ஒட்டி மெட்ரோ ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று மெட்ரோ ரெயில் சேவை குறைக்கப்பட்டது.… Read More