X

chennai nagarcovil special train

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்!

ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கோடை காலத்தை முன்னிட்டு ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்க சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. எழும்பூரில்… Read More