CMDA – Chennaionline

கட்டுமானப் பனிகளில் இருந்து விலகும் CMDA! – நகரத் திட்டமிடல், ஒப்புதல் வழங்கும் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த முடிவு
சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) இனிமேல் கட்டுமானப் பணிகளில் இருந்து முற்றிலும் விலகி, அதன் முதன்மையான நகரத் திட்டமிடல் மற்றும் ஒப்புதல் வழங்கும் பணிகளில் மட்டுமே முழு கவனம் செலுத்த அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ‘வடசென்னை வளர்ச்சித் திட்டம்’, ‘முதல்வர் படிப்பகங்கள்’, நூலகங்கள், திருமழிசை மற்றும் முடிச்சூர் பேருந்து முனையங்கள், அலங்கார மீன் சந்தை போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காகச் சுமார் 3,000 கோடி ரூபாயைச் செலவிட்ட சிஎம்டிஏ, போதிய பொறியாளர்கள் இல்லாத நிலையிலும் இத்தகைய திட்டங்களில் இறங்கியதால், தற்போதும் 1,500 கோடி ரூபாய் வரை பற்றாக்குறை ஏற்பட்டுப் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மேலும், 1972 முதல் வட்டி வருவாய் மூலம் திரட்டப்பட்ட அதன் முக்கிய நிதி ஆதாரம் முழுவதும் முற்றிலுமாகக் காலியாகி, தற்போது வெறும் 15 கோடி ரூபாய் மட்டுமே வருவாயாக எஞ்சியுள்ளதாக ஆய்வுக் கூட்டத்தில் தெரியவந்துள்ளது.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட சிஎம்டிஏ அமைச்சகத்தைப் புதிய தவெக (TVK) அரசு தற்போது முழுமையாக ரத்து செய்துள்ளதுடன், இந்தத் துறை மீண்டும் பழையபடி வீட்டுவசதி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமழிசையில் காகித அளவிலான நகரத் திட்டம் தவிரச் சென்னை மாநகரில் புதிய லே-அவுட்களோ அல்லது நில ஒருங்கிணைப்புத் திட்டங்களோ (Land Pooling) பெரிய அளவில் உருவாக்கப்படாத நிலையில், இனிவரும் காலங்களில் அண்ணா நகர், மொகப்பேர், ஓஎம்ஆர், கோயம்பேடு போன்ற உன்னதப் பகுதிகளை உருவாக்கிய பழைய உத்வேகத்துடன், சிஎம்டிஏ தனது அசல் கடமைகளான நகரத் திட்டமிடல், புதிய வீட்டுமனை லே-அவுட்டுகள் மற்றும் நில ஒருங்கிணைப்பு மூலம் தனது வருவாயைப் பெருக்கவும், உண்மையான நகர திட்டமிடல் அமைப்பாகச் செயல்படவும் முழுமையாகத் தயாராகி வருகிறது.