colors appalam
கலர் அப்பளங்களுக்கு தடை விதித்த உணவு பாதுகாப்புத் துறை!
பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் வண்ணமயமான 'கலர் அப்பளங்கள்' விற்பனைக்குத் தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடியாகத் தடை விதித்துள்ளது. சந்தைகள், திருவிழாக்கள்,… Read More