cooking oil rate high in tamil nadu
தமிழகத்தில் நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை உயர்வு
தமிழகத்தில் எள் விளைச்சல் சரிவு மற்றும் வெளிமாநில வரத்துக் குறைவு காரணமாக நல்லெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.40 முதல் ரூ.60 வரை (சுமார் 15-20%) அதிரடியாக உயர்ந்துள்ளது.… Read More