covai student murder issues
கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் – சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்
கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்துத் தமிழ்நாடு சட்டசபையில் எதிர்க்கட்சிகள் சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டு காரசார விவாதம் நடைபெற்றது.… Read More