diesel – Chennaionline

பெட்ரோல், டீசல் விலை 7 வது முறையாக உயர்வு!
கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்திய எண்னெய் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வந்த நிலையில், இழப்பை ஈடுசெய்யும் நடவடிக்கையாக கடந்த 15 ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. 15 ஆம் தேதி பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 6 காசுகள், டீசல் 3 ரூபாய் 8 காசுகள் உயரத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நாட்களில் என இதுவரை 6 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று 7 வது முறையாக உயரத்தப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.01-க்கும், டீசல் லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.99.78-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை இப்படி தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாகன ஓட்டிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

4 வது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை!
சர்வதேசச் சந்தையைக் காரணம் காட்டி, நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 4-வது முறையாக அதிரடியாக உயர்த்தியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடர் விலை உயர்வால், சென்னையில் இன்று முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 2 ரூபாய் 46 காசுகள் அதிகரித்து 107 ரூபாய் 77 காசுகளுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 57 காசுகள் உயர்ந்து 99 ரூபாய் 55 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு நுகர்வோரை அதிரவைத்துள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் நடக்கும் இந்தத் தொடர் எரிபொருள் விலை உயர்வு வாகன ஓட்டிகளைப் பெரும் தவிப்புக்குள்ளாக்கியுள்ளது மட்டுமின்றி, லாரி வாடகை போன்ற போக்குவரத்துச் செலவுகள் எகிறி, அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காலம் முடிந்த உடனேயே தங்களின் இழப்பை ஈடுகட்டுகிறோம் என்ற பெயரில் ஒட்டுமொத்தப் பாரத்தையும் நடுத்தர மக்களின் தலை மீது ஏற்றியிருக்கும் இந்த நடவடிக்கை, நுகர்வோர் மத்தியில் பலத்த அதிருப்தியையும் கவலையையும் உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் டீசல், பெட்ரோல் விலை உயர்த்தப்படுமா? – ரிசர்வ் வங்கி ஆளுநரின் சூசக தகவல்
மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் பதற்றம் நிலவிவரும் சூழலில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் உயர்த்தப்படும் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட அவர், நிதி சார்ந்த விஷயங்களில் இந்திய அரசு கவனமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுத்து செல்வதற்கு ஈரான் கடும் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், எரிவாயுக்களின் மீதான விலை உயர்ந்துள்ளதாக மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி தொடங்கி மத்திய கிழக்கில் தொடர்ந்து போர் நடந்து வரும் சூழலில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீதான விலை உயர்த்தப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி திடீரென குறைப்பு!
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கூட்டுப் படைகள் கடந்த 28-ம் தேதி முதல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. அத்துடன் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் தற்காலிகமாக மூடியது. உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்தப் பாதை முடங்கியுள்ளதால், சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவங்கள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்த தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால் நாடு முழுவதும் பெட்ரோல் விற்பனை மையங்களில் நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்று எரிபொருளை நிரப்பிச் செல்லும் நிலை காணப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையில் சிக்கல் இருந்தாலும், இந்தியா 40-க்கும் மேற்பட்ட உலகளாவிய விநியோகஸ்தர்களிடமிருந்து கச்சா எண்ணெயைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இருந்து பெரிய அளவிலான சமையல் எரிவாயு சரக்குகள் இந்தியா வந்து கொண்டிருப்பதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான சமையல் எரிவாயு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள வருவாய்த் துறை, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக அறிவித்துள்ளது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையிலும், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் உள்நாட்டு விலைகளை நிலையாகப் பராமரிக்க அரசின் இந்த நடவடிக்கை உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன்படி பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 13 ரூபாயில் இருந்து 3 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் ஒரு லிட்டருக்கு 10 ரூபாயில் இருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்கப்படும் என்றும், உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்படும் சுமை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், எரிபொருள் இருப்பு மற்றும் சீரான விநியோகத்தை உறுதி செய்வது குறித்து, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று (மார்ச் 27) ஆலோசனை நடத்த உள்ளார்.

தேவைக்கு அதிகமாக எரிபொருள் கையிருப்பில் உள்ளது – ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் விளக்கம்
ஈரான் மீது கடந்த 28-ந்தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கின. அதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க, இஸ்ரேல் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. சவுதி அரேபியா, ஈராக், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, ஈரான் மற்றும் ஓமன் இடையிலான ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களில் செல்கிறது. உலக கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதம் அந்த வழியாக செல்கிறது.

ஆனால், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்கள் மீது ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் மிரட்டல் விடுத்துள்ளது. அதனால் அந்த வழியாக கப்பல்கள் செல்வது இல்லை. அந்நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

மேலும், இந்த போர், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளையும் சூழ்ந்து விட்டதால், உற்பத்தி குறைந்து விட்டது. ஈராக், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் கச்சா எண் ணெய் ஏற்றுமதி செய்ய முடியாதநிலையில், சேமிப்பு கிடங்குகள் நிரம்பி வழிகின்றன. எனவே, கச்சா எண்ணெய் உற்பத்தியை அந்நாடுகள் குறைத்து விட்டன.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. அதனால் ஈரானில் இருந்து நாள்தோறும் 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் உலகின் பெரும்பாலான நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து குறைது விட்டது. அதனால் நேற்று கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் குறுஞ்செய்தி மூலமாக வாடிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளது. நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளை நம்ப வேண்டாம். நாட்டில் தேவைக்கு அதிகமாக எரிபொருள் கையிருப்பில் உள்ளது. சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற செய்திகள் பரவி வருவதாக விளக்கம் அளித்துள்ளது.