dr senthilnathan – Chennaionline

நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் 3 செ.மீ அளவிலான மிகப்பெரிய கணையக் கற்கள் அகற்றம்! – சென்னை ஜெம் மருத்துவமனை சாதனை
நவீன நுண்துளை இரைப்பை குடல் அறுவை சிகிச்சையில் ஒரு புதிய சாதனையாக, சென்னை ஜெம் மருத்துவமனையில் டாக்டர் பி. செந்தில்நாதன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் 3 செ.மீ அளவிலான பெரிய கணையக் கற்களை லேப்ராஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை மூலமே முழுமையாக அகற்றியுள்ளனர். ஆறு மாதங்களுக்கும் மேலாக முதுகு வரை பரவும் தாங்க முடியாத வயிற்று வலியால் தவித்து வந்த 41 வயது ஆண் நோயாளி, இந்தச் சிகிச்சைக்குப் பிறகு வேகமாகக் குணமடைந்து நான்கே நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

பரிசோதனையில், நோயாளிக்கு கணையச் சர்க்கரை நோயுடன் (Type 3c DM) கூடிய தீவிர நாள்பட்ட கால்சிஃபிக் கணைய அழற்சி (CCP) பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. நவீன CECT கதிரியக்கப் பரிசோதனையில், கணையம் மிகவும் சுருங்கிய நிலையில் காணப்பட்டதோடு, முதன்மைக் கணைய நாளத்தின் தலை, கழுத்து மற்றும் வால் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் 3 x 1 செ.மீ அளவிலான மிகப்பெரிய கற்கள் உள்ளிட்ட பல கற்கள் படிந்திருந்ததும், துணைக் கணைய நாளத்தில் 2 x 2 செ.மீ வரையிலான கற்கள் சிக்கியிருந்ததும் கண்டறியப்பட்டது.

0.5 செ.மீ முதல் 0.75 செ.மீ அளவுள்ள சிறிய கற்களே கடும் வலியை உண்டாக்கி சிகிச்சை தேவைப்படும் நிலையைக் கொண்டுவரலாம் என்றாலும், முதன்மை மற்றும் பக்கவாட்டுக் குழாய்கள் இரண்டிலும் பதிந்திருக்கும் 2 முதல் 3 செ.மீ அளவிலான இவ்வளவு பெரிய கற்கள் மிகவும் அரிதானவை. முக்கிய ரத்தக் குழாய்களுக்கு மிக அருகில் ஆபத்தான இடத்தில் உள்ள இவற்றை, உடைக்காமலும் சுற்றியுள்ள திசுக்களுக்குச் சேதம் விளைவிக்காமலும் அப்படியே எடுக்க வேண்டியிருப்பதால், இதுபோன்ற பாதிப்புகளுக்குப் பெரும்பாலும் பாரம்பரிய திறந்தநிலை அறுவை சிகிச்சையே செய்யப்படுகிறது.

ஜெம் மருத்துவமனையின் இயக்குநரும், இரைப்பை குடலியல் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பி. செந்தில்நாதன் இச்சாதனையின் மருத்துவ முக்கியத்துவத்தை விளக்கிக் கூறுகையில், “நாள்பட்ட கால்சிஃபிக் கணைய அழற்சி நோயால், கணையத்தின் மையக் குழாயில் கற்கள் சேர்ந்து கடுமையான அடைப்பு, தாங்க முடியாத வலி மற்றும் சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. இதை கவனிக்காமல் விட்டால், கணையப் புற்றுநோய் வரும் ஆபத்தும் அதிகரிக்கலாம். சிறிய கற்களை மருந்துகள் அல்லது எண்டோஸ்கோப்பி மூலம் சரிசெய்யலாம். ஆனால் பெரிய கற்களுக்கு அறுவை சிகிச்சைதான் ஒரே வழி. கணையத்தின் தலை முதல் வால் வரை சிக்கியிருந்த 2 முதல் 3 செ.மீ அளவிலான பெரிய கற்களை லேப்ராஸ்கோப்பி மூலம் எடுப்பது மிகவும் அரிதான, சவாலான செயல். முக்கிய ரத்தக் குழாய்களுக்குப் பாதிப்பு வராமல் அவற்றைப் பிரித்து, உடையாமல் அப்படியே வெளியே எடுக்க வேண்டும்.”, என்றார்.

“சாதாரண திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்திருந்தால், நோயாளிக்கு வயிற்றில் பெரிய தழும்பு, சிகிச்சைக்குப் பின் கடும் வலி மற்றும் பல நாட்கள் மருத்துவமனையில் தங்கும் நிலை ஏற்பட்டிருக்கும். ஆனால், துல்லியமான லேப்ராஸ்கோப்பி மூலம் பெரிய வெட்டோ, பிரிக்க வேண்டிய தையலோ இல்லாமல் கற்கள் அனைத்தையும் சுத்தமாக அகற்றிவிட்டோம். இப்போது நோயாளிக்கு எந்த வலியும் இல்லை; வலி மாத்திரைகளும் தேவையில்லை. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க வழக்கமான பராமரிப்பு மட்டுமே போதும்”, என்று டாக்டர் செந்தில்நாதன் மேலும் குறிப்பிட்டார்.

நோய்ப் பாதிப்பின் மாறிவரும் போக்கு மற்றும் கணைய சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜெம் மருத்துவமனையின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் சி. பழனிவேலு கூறியதாவது: “கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் சிக்கலான கணையக் கல் பாதிப்புகள் அதிகரித்து வருவதை உணர முடிகிறது. இது 30 முதல் 40 வயதுகளில் உள்ளவர்களை இது அதிகம் பாதிக்கிறது. மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், வளர்சிதை மாற்றக் கோளாறுகள் மற்றும் தாமதமான நோய் கண்டறிதல் ஆகியவற்றால், நோயாளிகள் பெரிய மற்றும் பல கற்களுடனும், இரண்டாம் நிலை நீரிழிவு நோயுடனும் மருத்துவமனைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், நவீன இரைப்பை குடலியல் மருத்துவத்தில் ஒரு வரவேற்கத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நோயாளிகள் இனி பல ஆண்டுகள் வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளவோ அல்லது கடுமையான திறந்தநிலை அறுவை சிகிச்சைகளை எதிர்கொள்ளவோ வேண்டியதில்லை. மேம்பட்ட லேப்ராஸ்கோப்பிக் தொழில்நுட்பங்கள் மூலம், ஆழமாகப் பதிந்துள்ள மிகப்பெரிய கற்களைக்கூடப் பாதுகாப்பாக அகற்ற முடியும். முக்கியமான கணையச் செயல்பாட்டைப் பாதுகாத்து, எதிர்காலத்தில் கணையப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் கணிசமாகக் குறைக்க முடியும்”, என்றார்.