X

EEMAGINE 2026

EEMA-வின் முதன்மையான வருடாந்திர மாநாடான EEMAGINE  2026, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ITC கிராண்ட் சோலாவில் நடைபெறவுள்ளது

'ஈவென்ட்ஸ்அண்ட்என்டர்டெயின்மென்ட்மேனேஜ்மென்ட்அசோசியேஷன்' (EEMA) தனதுமுதன்மைவருடாந்திரமாநாடான'EEMAGINE 2026'-க்குமுன்னதாக, சென்னையில்நடைபெற்றசெய்தியாளர்சந்திப்பில்தனது'விஷன் 2030' வரைபடத்தை இன்று வெளியிட்டது. நேரடி பொழுதுபோக்குநிகழ்ச்சிகள், குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து நடத்தப்படும் திருமணங்கள் (destination weddings), வணிக நிகழ்வுகள்,… Read More

EEMAGINE 2026, EEMA’s flagship annual convention, is scheduled to take place in Chennai from 7–9 August this year at ITC Grand Chola

The Events and Entertainment Management Association (EEMA) today unveiled its Vision 2030 roadmap at a press conference in Chennai, ahead… Read More