election 2026
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆர்வம் காட்டாத 47 லட்சம் பேர்!
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 4-ந் தேதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி என்கிற எஸ்.ஐ.ஆர். பணியினை தேர்தல் கமிஷன் தொடங்கியது. இதற்காக வாக்குச்சாவடி… Read More