exam web series
’எக்ஸாம்’ இணையத் தொடர் மூலம் பாராட்டு பெற்ற பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்!
வில்லன், குணச்சித்திரம், நகைச்சுவை பாணியிலான கதாபாத்திரங்கள் என எந்தவிதமான கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதில் கச்சிதமாக பொறுந்தக்கூடிய நடிகர்களில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் முக்கியமானவர். ’தப்பாட்டம்’ படத்தில்… Read More