X

fever

சென்னை உள்ளிட்ட பலவேறு மாவட்டங்களில் பரவி வருவது சாதாரன இன்புளூயன்சா காய்ச்சல் மட்டுமே – சுகாதாரத்துறை விளக்கம்

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது.… Read More