X

forest animals

கன்னியாகுமரியில் காட்டுவிலங்குகள் தாக்குதலுக்குப் பயந்து மரங்கள் மீது பரண் அமைத்து தூங்கும் பழங்குடியின மக்கள்!

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களில், காட்டுவிலங்குகளின் தாக்குதலுக்குப் பயந்து பழங்குடியினக் குடும்பங்கள் மரங்களின் மீது பரண் அமைத்துத் தூங்கும் அவல நிலை நீடித்து வருகிறது. அண்மைக்… Read More