GV Prakash Kumar – Chennaionline

71 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு – 3 விருதுகள் வென்ற ‘பார்க்கிங்’
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகினறன.

71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று மாலை அறிவிக்கப்பட்டன. 2023-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன. இந்தத் தேர்வு பட்டியலில் 332 படங்கள் பரிசீலிக்கப்பட்டன.

இந்நிலையில், 71-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.

சிறந்த திரைப்படம் : ’12த் பெயில்’

சிறந்த நடிகர்: ஷாருக் கான் (ஜவான்), விக்ராந்த் மாசி(12த் பெயில்)

35 ஆண்டாக சினிமாவில் கோலாச்சும் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகை: ராணி முகர்ஜி (திருமதி சாட்டர்ஜி மற்றும் நார்வே)

சிறந்த தமிழ் படம்: பார்க்கிங்

சிறந்த குணச்சித்திர நடிகர்: எம்.எஸ்.பாஸ்கர் (பார்க்கிங்)

சிறந்த திரைக்கதை: ராம்குமார் பாலகிருஷ்ணன் (பார்க்கிங்)

சிறந்த மலையாள படம்: ‘உள்ளொழுக்கு’

சிறந்த குணச்சித்திர நடிகை: ஊர்வசி

சிறந்த இசையமைப்பாளர்: ஜி.வி.பிரகாஷ்குமார் (வாத்தி)

சிறந்த குறும்படம்: ‘லிட்டில் விங்ஸ்’ (தமிழ்)

சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது: சரவண மருது சவுந்தரபாண்டின், மீனாட்சி சோமன் (லிட்டில் விங்ஸ்)

ஆவணப் படப்பிரிவில் ‘தி டைம்லெஸ் தமிழ்நாடு’ தேர்வானது.

சிறந்த இயக்குனர்: சுதீப்தோ சென் (தி கேரளா ஸ்டோரி)

சிறந்த ஒலி அமைப்பு: அனிமல்

சிறந்த தயாரிப்பு: 2018 (மலையாளம்)

சிறந்த தெலுங்கு திரைப்படம்: ‘பஹவந்த் கேசரி’

சிறந்த கன்னட திரைப்படம்: கண்டீலு

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி விரைவில் விருது வழங்குவார்.

பிப்ரவரி மாதம் வெளியாகும் ‘சர்வம் தாள மயம்’
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் நாயனாக நடித்துள்ள இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாகவும் நடித்துள்ளனர். நெடுமுடி வேணு, வினீத், சாந்தா தனஞ்ஜெயன், குமரவேல், திவ்யதர்ஷினி, சுமேஷ், அதிரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.

படப்பிடிப்பு முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தை பிப்ரவரியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருப்பதாவது,

`பீட்டரின் உலகை உலுக்கும் கேள்வி ஒன்றைக் கேட்கிறாள் சாரா.

அந்தக் கேள்விக்கான விடையை பீட்டர் தேடும் பயணம் – சர்வம் தாளமயம்.

பிப்ரவரி 2019 முதல்’

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விக்ரம் மகனுடன் மோதும் ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜி.வி.பிரகாஷ் – ஷாலினி பாண்டே நடித்துள்ள 100 சதவீத காதல் படமும் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகும் வர்மா படமும் காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று திரையில் மோத இருக்கின்றன.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தெலுங்கில் வெளியான அந்த படம் தென்னிந்தியத் திரையுலகம் முழுக்க கவனம் பெற்றது.

ஜி.வி.பிரகாசுடன் ஷாலினி நடித்த 100 சதவீத காதல் படம் தெலுங்கில் வெளியான 100 சதவீதம் காதல் படத்தின் ரீமேக். சந்திரமெளலி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பு செய்கிறார்.

காதலர் தினத்தை முன்னிட்டு அர்ஜுன் ரெட்டி படத்தின் தமிழ் ரீமேக்கான வர்மா படமும் திரைக்கு வர உள்ளது. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

மீண்டும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த தனுஷ்!
ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், தற்போது அவரை வைத்து `ஜெயில்’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்திற்கு இசையமைக்கும் பணிகளில் ஜி.வி.பிரகாஷ் தீவிரமாக இறங்கியுள்ளார். இதில் ஒரு பாடலை நடிகர் தனுஷை பாட வைத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மேலும் 8 வருடங்களுக்கு தனுஷ் என்னுடைய இசையில் பாடியிருக்கிறார் என்று ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார்.

இதற்கு முன்னதாக காற்று வெளியிடை படத்தின் நாயகி அதிதி ராவை ஒரு பாடலை பாட வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

Sarvam Thaalamayam Single Track launch at Suryan FM