HDFC ERGO General Insurance Company – Chennaionline

நவம்பர் மாதத்தை ‘குறைதீர்ப்பு மாதமாக’ கடைபிடிக்கும் ஐஆர்டிஏஐ! – எச்டிஎஃப்சி எர்கோ நிறுவனம் நடத்திய குறைதீர்ப்பு முகாம்
இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ), 2026 நவம்பர் மாதத்தை ‘குறைதீர்ப்பு மாதமாக’ கடைப்பிடிக்கும் முன்முயற்சியின் ஒரு பகுதியாக, பொதுக் காப்பீட்டு கவுன்சில் சார்பில், இந்தியாவின் முன்னணி தனியார் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எச்டிஎஃப்சி எர்கோ பொதுக் காப்பீட்டு நிறுவனம் (HDFC ERGO General Insurance Company Limited), கடந்த வாரம் சென்னையில் குறைதீர்ப்பு முகாமை வெற்றிகரமாக நடத்தியது.

நாடு முழுவதும் நடத்தப்படும் இதுபோன்ற 16 முகாம்களில் சென்னை முகாமும் ஒன்றாகும்.இதில் எட்டு முகாம்கள் பொதுக் காப்பீட்டு கவுன்சிலின் வழிகாட்டுதலின் கீழும், எட்டு முகாம்கள் ஆயுள் காப்பீட்டு கவுன்சிலாலும் ஒருங்கிணைக்கப்படுகின்றன.காப்பீட்டுத் துறையில் பாலிசிதாரர்களின் காப்பீட்டு கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதையும், குறைகளைக் களைவதையும் விரைவுபடுத்துவதே இந்த முன்முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

சென்னையில் நடைபெற்ற இம்முகாமில் பொதுக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, தனிப்பட்ட மருத்துவக் காப்பீடு ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 44 காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இம்முகாமில் சுமார் ₹37.10 கோடி மதிப்பிலான ~529 கோரிக்கை வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது.

பாலிதாரர்கள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்கள் குறைகளைத் தெரிவிக்கவும், நிலுவையில் உள்ள கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு உதவி பெறவும் இம்முகாம் ஓர் எளிய தளத்தை வழங்கியது.மேலும், காப்பீட்டு குறைதீர்ப்பாளர் கட்டமைப்பு உட்பட, காப்பீட்டுத் துறையில் உள்ள குறைதீர்ப்பு வழிமுறைகள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இது உதவியது.

காப்பீட்டுத் துறை முழுவதும் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற கூட்டு முயற்சிகள், பாலிதாரர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதையும், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு உடனுக்குடன் பதிலளிக்கும் காப்பீட்டுச் சூழலை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.