himatchal pradesh high court
போர் வேண்டாம் என்பது அமைதிக்கான குரலே தவிர, நாட்டைத் துண்டாடும் செயல் அல்ல – இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம்
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பகைமை முடிவுக்கு வர வேண்டும் என்று விரும்புவது தேசத்துரோகமாகக் கருதப்படாது என இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பேஸ்புக்கில் பாகிஸ்தான்… Read More