X

hospital

மருத்துவமனையில் ராமதாஸை சந்தித்து நலம் விசாரித்த எடப்பாடி பழனிசாமி

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு இன்று ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர்… Read More