IIISM
நீரிழிவு சிகிச்சைக்கு காப்புரிமை பெற்ற மூலிகை மருந்துத் தயாரிப்பு உரிமத்தை ‘டாக்டர் ஸ்ரீவர்மாஸ் வெல்னஸ்’ நிறுவனத்திற்கு வழங்கிய எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்
பாரம்பரிய மருத்துவ ஆராய்ச்சிகளை ஆய்வகத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்லும் திட்டத்தில்ஒருமுக்கிய முன்னேற்றநடவடிக்கையாக, எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (SRMIST), நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்ததாங்கள் உருவாக்கி,… Read More