isb – Chennaionline

ஐ.எஸ்.பி பி.ஜி.பி ஒய்.எல் இரண்டாவது குழு, கோடைக்கால பயிற்சி பணியமர்த்தல்களில் வலுவான சாதனையைப் பதிவு செய்துள்ளது
இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ், இளம் தலைவர்களுக்கான தனது மேலாண்மை முதுநிலைப் பட்டயப் படிப்பான போஸ்ட் கிராஜுவேட் பிரோகிராம் இன் மேனேஜ்மென்ட் ஃபார் யங் லீடர்ஸ்-இன் இரண்டாவது குழுவிற்கான (2026–2028) கோடைக்கால இன்டர்ன்ஷிப் பணியமர்த்தல் முடிவுகளை அறிவித்துள்ளது. வழக்கமான எம்பிஏ படிப்புகளுடன் ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க அளவில் குறைவான, சராசரியாக 9 மாதங்கள் முந்தைய பணி அனுபவத்தைக் கொண்ட 130 மாணவர்கள் அடங்கிய இந்தக் குழு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 45 நிறுவனங்களிடமிருந்து 200-க்கும் மேற்பட்ட இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளைப் பெற்றுள்ளது. இந்தப் பணியமர்த்தல்களில், இரண்டு மாதங்களுக்கு வழங்கப்பட்ட சராசரி உதவித்தொகை ₹3.44 லட்சமாக இருந்ததுடன், அதிகபட்ச உதவித் தொகை ₹7.9 லட்சமாக பதிவாகியுள்ளது.

இந்த ஆண்டு பணியமர்த்தலில், கன்சல்டிங், முதலீட்டு வங்கி சேவைகள், தொழில்நுட்பம், எஃப்எம்சிஜி, பல்துறை பெரு நிறுவனங்கள், வங்கி, நிதிச்சேவைகள் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்றன.

கன்சல்டிங்மற்றும்முதலீட்டுவங்கிசேவைகள்:

• கன்சல்டிங்மற்றும்முதலீட்டுவங்கிசேவைத்துறைகள்இணைந்துமொத்தம் 117 வேலைவாய்ப்புகளைவழங்கின. இதில், ஆக்சென்ச்சர்சொல்யூஷன்ஸ் 29 வாய்ப்புகளுடன்முன்னிலையில்இருந்தது. அதைத்தொடர்ந்துஇஒய்-பார்தினோன் 17 வாய்ப்புகளையும், டிலாய்ட்கன்சல்டிங் 9 வாய்ப்புகளையும்வழங்கின. பாஸ்டன்கன்சல்டிங்குரூப்மற்றும்மாஸ்டர்கார்டுதலா 8 வாய்ப்புகளைவழங்கின. பேன்அண்ட்கம்பெனி, அல்வாரெஸ்அண்ட்மார்சல்மற்றும்பிடபிள்யூசிஏசிஇந்தியாஆகியவைதலா 7 வாய்ப்புகளைவழங்கின.பணியமர்த்தலில்பங்கேற்றபிறநிறுவனங்களில்மெக்கின்ஸிஅண்ட்கம்பெனி, இஒய்ஜிடிஎஸ், கோல்ட்மேன்சாக்ஸ், மோதிலால்ஒஸ்வால்ஃபைனான்ஷியல்சர்வீசஸ், நோமுராரிசர்ச்இன்ஸ்டிடியூட், பிடபிள்யூசிஇந்தியா, பார்க்லேஸ், சிட்டி, ஜெஃப்ரிஸ்மற்றும்சினர்ஜிகன்சல்டிங்ஆகியவைஇடம்பெற்றன.

• எஃப்எம்சிஜி:இந்தத்துறையைச்சேர்ந்தநிறுவனங்கள்மொத்தம் 17 பணிவாய்ப்புகளைவழங்கின. எஃப்எம்சிஜிதுறையில்ஹிந்துஸ்தான்யூனிலீவர்மற்றும்டாபர்ஆகியநிறுவனங்கள்தலா 6 வாய்ப்புகளைவழங்கிபணியமர்த்தலில்முன்னிலைவகித்தன. பிறபணியமர்த்தும்நிறுவனங்களாகஹலியான், ஐடிசி, லோரியல்மற்றும்காஸ்ட்ரோல்ஆகியநிறுவனங்கள்இடம்பெற்றன.

• தொழில்நுட்பம்:இத்துறையைச்சேர்ந்தநிறுவனங்கள் 27 வேலைவாய்ப்புகளைவழங்கின. இதில், பர்ப்பிள்நிறுவனம் 6 வேலைவாய்ப்புகளுடன்முன்னணியில்உள்ளது. கூகுள், ஸ்விக்கி, சாம்சங்மற்றும்பிலிப்ஸ்ஆகியவைதலா 5 வேலைவாய்ப்புகளுடன்அடுத்தடுத்தஇடங்களில்இருந்தன. அதேசமயம், அமேசான்டெவலப்மென்ட்சென்டர்இந்தியாவும்இந்தக்கல்விநிறுவனத்திலிருந்துஆட்களைத்தேர்வுசெய்தது.

• பல்துறைநிறுவனங்கள்: இத்துறையில்உள்ளநிறுவனங்கள் 16 வேலைவாய்ப்புவாய்ப்புகளைவழங்கின. அதானிஎண்டர்பிரைசஸ் 6 வேலைவாய்ப்புவாய்ப்புகளுடன்பணியமர்த்தலில்முன்னிலைவகித்தது, அதனைத்தொடர்ந்துடாடாஅட்மினிஸ்ட்ரேட்டிவ்சர்வீசஸ் 4 வேலைவாய்ப்புகளுடன்இரண்டாம்இடத்தில்இருந்தது. ஆதித்யாபிர்லாகுழுமம்மற்றும்கோத்ரேஜ்இண்டஸ்ட்ரீஸ்குழுமம்ஆகியவைமற்றபணியமர்த்தும்நிறுவனங்களில்அடங்கும்.

•பிறதுறைகள்: ஆக்சிஸ்வங்கி, நேஷனல்பேங்க்ஃபார்ஃபைனான்சிங்இன்ஃப்ராஸ்ட்ரக்சர்அண்ட்டெவலப்மென்ட், ஆப்டிமஸ்கேப்பிட்டல், கம்மின்ஸ்இந்தியாமற்றும்சினர்ஜிகன்சல்டிங்ஆகியவைதலா 3 பணியிடங்களைவழங்கின. பாண்ட்ப்ளாக்ஸ், லைட்ஹவுஸ்கேன்டன், சின்க்ரோனிஇந்தியாஃபைனான்சியல்சர்வீசஸ், ஜியோஸ்டார்மற்றும்ஹீரோமோட்டோகார்ப்ஆகியநிறுவனங்களும்இந்தக்கல்விநிறுவனத்திலிருந்துஆட்களைத்தேர்வுசெய்தன.

இந்தியன்ஸ்கூல்ஆஃப்பிஸினஸ் (ஐஎஸ்பி) -இன்சேர்க்கைகள்மற்றும்நிதியுதவி, தொழில்முன்னேற்றசேவைகள்பிரிவின்இணைடீனானபேராசிரியர்பிரணவ்ஜிந்தால்கூறியதாவது:

“பிஜிபி ஒய்எல் திட்டத்தின் இரண்டாவது குழுவிற்கான கோடைக்கால பணியமர்த்தல் முடிவுகள், இந்தத் திட்டத்தின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தையும், இளம் திறமையாளர்கள் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய மதிப்பையும் பிரதிபலிக்கின்றன. கன்சல்டிங், முதலீட்டு வங்கி சேவைகள், தொழில்நுட்பம், எஃப்எம்சிஜி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பணியமர்த்தும் நிறுவனங்களின் பங்கேற்பு, எங்கள் மாணவர்களுக்குக் கிடைக்கும் பரந்தளவிலான வாய்ப்புகளையும், தொழில் வாழ்க்கையின் ஆரம்பகட்டத்திலேயே முக்கியமான பொறுப்புகளை ஏற்கும் அவர்களின் திறனில் நிறுவனங்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது .ஐஎஸ்பி-யில், மேலாண்மை, பகுப்பாய்வுத் திறன் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களில் மாணவர்களுக்கு வலுவான டித்தளத்தை வழங்குவதில் நாங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம். அதே நேரத்தில், நிஜ உலக வணிகச் சூழல்களில் தாங்கள் கற்றவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளையும் அவர்களுக்கு உருவாக்கித் தருகிறோம். இந்தத் திட்டத்துடன் தொடர்ந்து இணைந்து செயல்பட்டு, எங்கள் மாணவர்களுக்கு இத்தகைய வாய்ப்புகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.”

20 மாதங்கள் கொண்ட பிஜிபி ஒய்எல் திட்டம், அண்மையில் பட்டம் பெற்றவர்களுக்கும் பணியில் ஆரம்பகட்டத்தில் உள்ள தொழில்துறை நிபுணர்களுக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், வணிகம், தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவம் ஆகிய துறைகளில் தேவையான திறன்களைப் பெற மாணவர்களுக்கு உதவுகிறது. 2026–2028 கல்வியாண்டுக்குழுவில் 130 மாணவர்கள்இடம்பெற்றுள்ளனர்.