isreal – Chennaionline

துபாயில் உள்ள அமெரிக்க ராணுவ மறைவிடங்கள் மீது தாக்குதல்! – பலர் உயிரிழந்ததாக ஈரான் அறிவிப்பு
துபாயில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் இரண்டு ரகசிய மறைவிடங்களை ஏவுகணை மற்றும் டிரோன்கள் மூலம் தாக்கியதில் பலர் பலியானதாக ஈரானின் புரட்சிகர காவல் படையின் ’ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா’ தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் லெப்டினண்ட் கர்னல் இப்ராஹிம் ஜோல்பச்காரி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்திய முந்தைய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவத்தினர் துபாயில் உள்ள இரண்டு ரகசிய இடங்களுக்குத் தப்பியோடி ஒளிந்திருந்தனர். முதல் மறைவிடத்தில் 400 வீரர்களும், இரண்டாவது மறைவிடத்தில் 100 வீரர்களும் என மொத்தம் 500-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் அங்கு தங்கியிருந்தனர்.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை, இந்த இடங்களைக் கண்டைறிந்து துல்லியமான ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாகவும் , இதில் அமெரிக்கத் தரப்பில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிபர் டிரம்பும், அமெரிக்க ராணுவத் தளபதிகளும் இந்தியப் பிராந்தியம் அமெரிக்க வீரர்களின் சவப்பெட்டியாக மாறும் என்பதை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாமிய வீரர்களின் தெயுவீக விருப்பத்திற்கு அடிபணிவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.” என்று தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும் – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போர் 24 வது நாளாக தொடர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரானின் மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்கா எச்சரித்தது. இந்த எச்சரிக்கை பதிலடி கொடுத்த ஈரான், தங்களது மின் உற்பத்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு சொந்தமான மற்றும் அமெரிக்கா தொடர்புடைய எரிவாயு திட்டங்கள், தகவல் தொழில்நுட்ப அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்தது.

இதற்கிடையே, ஈரானில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள், எரிசக்தி கட்டமைப்புகள் மீதான தாக்குதல் திட்டம் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, ஆக்கப்பூர்வமாக விவாதம் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை நல்ல முறையில் தொடருவதற்காக தாக்குதல் திட்டம் 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில், டிரம்பின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், ஈரானின் பதிலடிக்கு அஞ்சியே அமெரிக்கா பின்வாங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஈரான் மீதான தாக்குதல்கள் தொடரும், என்று இஸ்ரேல் பிரதமர் தெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அமெரிக்க ராணுவத்தின் ஆதரவால் ஈரான் உடனான போரில் முக்கிய இலக்குகளை அடைய வாய்ப்புள்ளது. ஆகவே ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும். ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும் அணுசக்தி திட்டத்தையும் தொடர்ந்து நசுக்குவோம். லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீதும் தாக்குதல்களை தொடருவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்!
அமெரிக்க, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 7 வது நாளை கடந்துள்ள நிலையில், இன்று அதிகாலை பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது 5 ஆளில்லா விமானங்கள் மற்றும் ராக்கேட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது போர் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மிக தீவிரமான தாக்குதலாக கருதப்படுகிறது.

இந்த தாக்குதலில், ஒரு ட்ரோன் தூதரக வளாகத்திற்குள் விழுந்து வெடித்ததில் தீப்பற்றியது. இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெற்கு லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளங்களை குறி வைத்து தரைவழி தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. எல்லையோர மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இதன் நோக்கம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகள் ஈரானின் தலைநகர் டெக்ரான், ஹமதான் மற்றும் இஸ்பகான் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவ இலக்குகள் மீது தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்கள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் தனது வான் வழியை தற்காலிகமாக மூடி உள்ளது.

மேலும் துபாய் விமான நிலையம் மற்றும் பூஜைரா எண்ணெய் தொழில் மண்டலத்தின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்மோஸ் ஜல சந்தி கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பாக செல்வதற்கு நேட்டோ மற்றும் பிற நாடுகள் முன்வர வேண்டும் போர்க்கப்பல்களை வழங்குமாறு அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நட்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். இருப்பினும், இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட முக்கிய நட்பு நாடுகள் , ஒரு பெரிய தரைவழித் தாக்குதலுக்கு எதிராக எச்சரித்து, இந்தக் கோரிக்கைகளை பெரும்பாலும் நிராகரித்துள்ளன.

பாரசீக வளைகுடாவில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், உலகளாவிய எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $100 ஐத் தாண்டி உயர்ந்துள்ளன . இந்தியாவில், போர் ஒரு குறிப்பிடத்தக்க சந்தை வீழ்ச்சியைத் தூண்டியுள்ளது, ஒரு வாரத்தில் சுமார் $240 பில்லியன் செல்வத்தை அழித்துவிட்டது.

ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருக்கு உத்தரவாதம் இல்லை – எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமர்
ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் படைகள் இணைந்து கடந்த 28-ந்தேதி போர் தொடுத்தன. இதில் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கொல்லப்பட்டார். இதையடுத்து புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமெனியின் மகன் மொஜ்தபா கமெனி சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதுவரை மொஜ்தபா கமெனி பொது வெளியில் தோன்றவில்லை. அவர் அமெரிக்காவின் தாக்குதலில் காயம் அடைந்துள்ளதாகவும், கோமா நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே நேற்று மொஜ்தபா கமெனி முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அமெரிக்கா-இஸ்ரேலை பழிவாங்குவோம். அரபு நாடுகள் மீதான தாக்குதல் தொடரும். ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.

இந்தநிலையில் மொஜ் தபா கமெனி உயிருடன் உள்ளார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர்,”மொஜ்தபா கமெனி ஒரு வேளை காயமடைந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் ஏதோ ஒரு வடிவத்தில் உயிருடன் இருக்கலாம் என்று நினைக்கிறேன்” என்றார்.

இதற்கிடையே மொஜ் தபா கமெனிக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிரட்டல் விடுத்து உள்ளார். போர் தொடங்கிய பிறகு அவர் முதல் முறையாக செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதல் எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. இஸ்ரேல் எப்போதையும் விட தற்போது வலிமையாக உள்ளது. ஈரானில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் எவருக்கும் நான் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க மாட்டேன்.

மொஜ் தபா கமெனி, பொதுவெளியில் தனது முகத்தைக் காட்ட முடியாது. அவர் ஈரானின் புரட்சிகர காவல் படையினர் கைப்பாவையாக உள்ளார். ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகளை நாங்கள் நசுக்கி வருகிறோம். ஈரானில் கொடுங்கோல் ஆட்சியை அகற்றுவதற்கான சூழலை அந்நாட்டு மக்களுக்கு உருவாக்குவதற்காகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் செயல்பட்டு வருகின்றன. ஈரான் மக்கள் புதிய சுதந்திரப் பாதையில் அடியெடுத்து வைக்கும் தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம். உங்களுக்கு உதவுகிறோம். ஆனால் இறுதியில் அது உங்களைச் சார்ந்தது. அது உங்கள் கைகளிலேயே உள்ளது என்றார்.

இதற்கிடையே துனிசியாவிற்கான ஈரானியத் தூதர் மிர் மசூத் ஹொசைனியன் கூறும்போது,”தாக்குதல்களில் காயம் அடைந்த மொஜ்தபா கமெனி அதிலிருந்து தற்போது மீண்டு வருகிறார். அவர் நலமாக உள்ளார்” என்றார்.

அமெரிக்கா,இஸ்ரேல்-ஈரான் இடையேயான போர் இன்று 14-வது நாளாக நீடித்து கொண்டிருக்கிறது. ஈரான் தலைநகர் தெக்ரான் உள்ளிட்ட நகரங்கள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதனால் ஈரான் முழுவதும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டபடி இருந்தன. அதேபோல் இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசியது. அதனை இஸ்ரே லின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறிக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. சவுதி அரேபியா தனது வான்வெளியில் 12 டிரோன்களை இடைமறித்தது. ஐக்கிய அரபு எமிரேட்சில் 10 ஏவுகணைகள், 26 டிரோன்களை இடைமறித்ததாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. பக்ரைன், குவைத், கத்தார், ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் சீல் வைக்கப்பட்டன.

இதற்கிடையே லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிகள் மீது குண்டுகள் வீசப்பட்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தாக்குதல் நடத்தினர்.

பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் நாட்டு உயரிய விருது வழங்கப்பட்டது
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார். இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அந்நாட்டு சபாநாயகர் உயரிய விருதை அளித்து கவுரவித்தார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே உலக தலைவர் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.