Jawa and Yezdi – Chennaionline

அம்பத்தூரில் 2வது ஜாவா யெஸ்டி ஷோரூமை ஜூபிலன்ட் மோட்டார்வொர்க்ஸ் அறிமுகப்படுத்தியது!
17 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட, இந்தியாவின் முன்னணி வாகன சில்லறை விற்பனைக் குழுமங்களில் ஒன்றான ஜூபிலன்ட் மோட்டார் வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட், இந்தியாவின் மிகவும் ஆர்வமுள்ள மோட்டார் சைக்கிள் சந்தைகளில் ஒன்றான சென்னையில், தனது இரண்டாவது ஜாவா யெஸ்டி விற்பனை மற்றும் சேவை ஷோரூமை திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் சென்னையில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையின் புகழ்பெற்ற கடற்கரையோரத்தில் முக்கிய இடத்தில் அமைந்துள்ள பெசன்ட் நகரில், நிறுவனத்தின் முதல் ஜாவா யெஸ்டி ஷோரூம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. இது குறுகிய காலத்தில் நகரில் ஒரு வலுவான மற்றும் விரைவான விரிவாக்கத்தைக் குறிக்கிறது.

கிளாசிக் லெஜெண்ட்ஸ் உடனான தனது கூட்டாண்மை மூலம், ஜூபிலன்ட் மோட்டார் வொர்க்ஸ், செழுமையான பாரம்பரியத்தை நவீன பொறியியலுடன் இணைத்து, ஏக்கத்தைத் தூண்டும் அதே வேளையில் சமகால செயல்திறனையும் வழங்கும் ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார் சைக்கிள் பிராண்டுகளின் காலத்தால் அழியாதக வர்ச்சியை, சென்னையின் செழிப்பான பைக் ஆர்வலர்கள் சமூகத்திற்குக் கொண்டு வருகிறது.

கிளாசிக் லெஜெண்ட்ஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சேவைப் பிரிவு செயல்பாட்டுத் தலைவர் ரதீஷ்நாயர், ஜூபிலன்ட் மோட்டார் வொர்க்ஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுனில் பாய் மற்றும் இரு நிறுவனங்களின் மூத்ததலைவர்களும் இந்தத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஜாவா யெஸ்டி பிராண்டை வரையறுக்கும் சுதந்திர உணர்வையும் பாரம்பரியத்தையும் கொண்டாடும் வகையில், மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களும் வாடிக்கையாளர்களும் இந்த நிகழ்வில் உற்சாகமாகக் கூடினர். இந்த விழாவில் பாரம்பரியத் தொடக்க விழா, ரிப்பன் வெட்டுதல் மற்றும் முதல் வாடிக்கையாளர் விநியோகங்கள் இடம் பெற்றன. இது வடமேற்கு சென்னையில் உள்ள பைக் ஓட்டுநர்களுக்கு ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறித்தது.

இந்த நிகழ்வில் பேசிய ஜூபிலன்ட் மோட்டார் வொர்க்ஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுனில்பாய், “சென்னை எப்போதுமே மோட்டார் சைக்கிள் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்ட ஒரு நகரமாக இருந்து வருகிறது. எங்கள் பெசன்ட் நகர் ஷோரூமிற்கு கிடைத்த வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. மேலும், அம்பத்தூரில் எங்களின் இரண்டாவது மையத்தைத் திறப்பதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கான அணுகலையும் அனுபவத்தையும் நாங்கள் விரிவுபடுத்துகிறோம். ஜாவா மற்றும் யெஸ்டி வெறும் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமல்ல, அவை ஒரு உணர்வு. இந்த பாரம்பரியத்தை சென்னையின் பைக் சமூகத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்றார்.

இந்த விரிவாக்கத்தின் மூலம், ஜூபிலன்ட் மோட்டா ர்வொர்க்ஸ் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு விற்பனை, சேவை மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றின் தடையற்ற கலவையை வழங்கி, சென்னை முழுவதும் ஒரு வலுவான முத்திரையைப் பதிக்க இலக்கு கொண்டுள்ளது. அம்பத்தூர் மையம், ஜாவா மற்றும் யெஸ்டி ஓட்டுநர்களுக்கு ஒருசிறந்த உரிமையாளர் அனுபவத்தை உறுதி செய்யும் வகையில், முழுமையான ஆதரவை வழங்கும். உண்மையான பிராண்ட் அனுபவங்கள், வலுவான சேவை ஆதரவு மற்றும் சமூகத்தால் வழிநடத்தப்படும் ஈடுபாடு ஆகியவற்றை வழங்குவதில் கவனம் செலுத்தி, Jubilant MotorWorks சென்னையின் உயர்தர இரு சக்கர வாகன விற்பனைத் துறையில் ஒரு முக்கிய அங்கமாகத்திகழத் தயாராக உள்ளது.