Kollywood
சசிகலா வேடத்தில் நடிக்கும் சாய் பல்லவி!
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது. இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க,… Read More
ரஷ்யாவில் வெளியாகும் முதல் அஜித் படம் ‘விஸ்வாசம்’!
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `விஸ்வாசம்'. பொங்கல் ரிலீசுக்குத் தயாராகி வரும் இந்த படத்திற்கு தணிக்கைக் குழுவில் `யு' சான்றிதழ் கிடைத்துள்ளதாக… Read More
பிப்ரவரி மாதம் வெளியாகும் ‘சர்வம் தாள மயம்’
ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராஜீவ் மேனன் `மின்சார கனவு’, `கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படங்களுக்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து `சர்வம் தாள மயம்’ படத்தை இயக்கி இருக்கிறார். ஜி.வி.பிரகாஷ்… Read More
மாமனிதன் படத்தில் ஆட்டோ டிரைவர் வேடத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த `தென்மேற்கு பருவக்காற்று' சிறந்த படமாக தேசிய விருதினை வென்றது. அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, விஷ்ணுவை வைத்து `இடம் பொருள்… Read More
எந்த சூழலிலும் தேர்தலில் போட்டியிட மாட்டேன்! – உதயநிதி ஸ்டாலின்
அரசியல் குடும்ப வாரிசான நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தை தொடர்ந்து மிஸ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ என்ற… Read More
சர்ச்சையில் சிக்கிய ஹன்சிகா படத்தின் புதிய போஸ்டர் ரிலீஸ்!
ஹன்சிகா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘மஹா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். யு.ஆர்.ஜமீல் இயக்கும் இந்த படத்தின் இரு போஸ்டர்களை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. அதில்… Read More
பேட்ட படத்தில் ரிலீஸ் தேதி உறுதியானது!
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட’ படம் வருகிற பொங்கல் அன்று வெளியாக இருக்கிறது. பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி… Read More
ரூ.1 கோடியை ஏமாற்றினாரா இயக்குநர் மிஷ்கின்! – இளம் நடிகர் புகார்
சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மிஷ்கின் மீது அறிமுக நடிகர் மைத்ரேயா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னை வைத்து படம் எடுப்பதாக சொல்லி… Read More
அஜித்துக்கு இணையான வேடத்தில் நயந்தாரா! – இது தான் ‘விஸ்வாசம்’ கதை
நயன்தாரா முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிப்பதைவிட தனி கதாநாயகியாக நடிப்பதையே அதிகம் விரும்புகிறார். அவருக்கு முன்னணி கதாநாயகர்களுக்கு இணையான மார்க்கெட் உருவாகி இருப்பதே இதற்கு காரணம். தற்போது… Read More