m subramaniyan
தற்காலிக ஊழியர்களை போராட தூண்டுகிறார்கள் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் புகார்
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தற்காலிக ஊழியர் கள் போராட்டம் தொடர்வது பற்றி நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:- அரசு ஊழியங்களின் போராட்டங்களில் தற்காலிக ஊழியர்கள்… Read More