Malaysia – Chennaionline

இந்தியர்களுக்கான விசா இல்லாத பயணச் சலுகையை ரத்து செய்தது மலேசியா!
இந்தியக் கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா இல்லாத பயணச் சலுகையை (Visa-Free Entry) வரும் 2026-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவுக்குக் கொண்டு வருவதாக மலேசிய குடிவரவுத் துறை (Immigration Department of Malaysia – JIM) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி, 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் மலேசியாவிற்குப் பயணம் செய்யும் இந்தியர்கள், அந்நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே உரிய விசாவை விண்ணப்பித்துப் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் நீட்டிக்கப்பட்ட இந்த 30 நாள் விசா இல்லாத பயணச் சலுகையைப் பயன்படுத்தி, சுற்றுலா விசாவில் செல்லும் சிலர் வேலை தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு விதிகளை மீறுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்தக் கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

புதிய நடைமுறையின் கீழ், இந்தியப் பயணிகள் வரும் 2026 டிசம்பர் 1-ஆம் தேதி முதல் மலேசிய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான MyVISA மூலம் விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பக் கட்டணம் எக்காரணம் கொண்டும் திருப்பித் தரப்படாது (Non-refundable) என்றும், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யாமல் அல்லது கட்டணம் செலுத்தாமல் 7 வேலை நாட்களுக்கு மேல் நிலுவையில் வைத்திருந்தால் அந்த விண்ணப்பம் தானாகவே காலாவதியாகிவிடும் என்றும் மலேசிய குடிவரவுத் துறை எச்சரித்துள்ளது.

இதனுடன், மலேசியா செல்லும் பயணிகள் திரும்பி வருவதற்கான விமான டிக்கெட், தங்குமிட முன்பதிவு, போதிய நிதி ஆதாரம் மற்றும் பயண மருத்துவக் காப்பீடு ஆகியவற்றைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.