minister dharmendra pradhan
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது – அமைச்சர் தர்மேந்திர பிரதான்
காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா நேற்று ராமேஸ்வரத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு வருகைதந்தார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையும் ஆற்றினார்.… Read More