MK Stalin
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை வேண்டும் – அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், மீனவர்கள் கைது சம்பவம்… Read More
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ராமதாஸை நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த அன்புமணி, ராமதாஸ் உடல்நிலை… Read More
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாயை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர்… Read More
ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் தீர்வை நோக்கி பயணிப்போம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக… Read More
30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது கீழடி அருங்காட்சியகம் – முதல்வர் பெருமிதம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். அவர் முடிவுற்ற நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து, கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்று… Read More
மக்களை சந்தித்து அவர்களின் தேவைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – திமுக எம்.பிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க.வை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய… Read More
உரிய நிதியை விடுவித்து, மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து பயனடைய விடுங்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:- "ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம்… Read More
2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக விரைவில் 2,417 செவிலியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் தேர்ச்சி… Read More
செம்பரம்பாக்கம் செல்லும் முதலமைச்சர் ரோட்ஷோ
சென்னைக்கு கூடுதலாக செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக காரில் ரோடு ஷோவாக செம்பரம்பாக்கம் செல்லும்… Read More
மாணவர்களின் 2-வது பெற்றோர் ஆசிரியர்கள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை நேரு விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 243 புதிய பள்ளிக்கட்டடங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். ரூ.94 கோடியில் கட்டப்பட்டுள்ள… Read More