X

National news

டிரம்பின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்த பிரதமர் மோடி

வரி விதிப்பு விவகாரத்தால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளின் வர்த்தக பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. சில நாட்களாக பிரதமர் மோடியை அமெரிக்க… Read More

மழையால் பாதிக்கப்பட்ட வட மாநில பகுதிகளில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு மேற்கொள்கிறார்

ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர் மழையால் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக பரவலான… Read More

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று (செவ்வாய்க்கிழமை) 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்தார். மைசூருவில் இருந்து நேற்று நண்பகல் 12 மணி அளவில் சென்னை வருகை… Read More

உலகத்தால் இந்தியா உச்சி முகரப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை – பிரதமர் மோடி பேச்சு

நவீன மின்னணுவியலில், செமிகண்டக்டர்கள் ஒரு முக்கியமான பாகம். ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், வாகனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும்… Read More

பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா? என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை… Read More

ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க கோரி வழக்கு – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

முன்னாள் மேல்-சபை எம்.பி.யான சுப்பிரமணிய சுவாமி, ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்க தான் விடுவித்த கோரிக்கை குறித்து விரைவாக முடிவு செய்ய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம்… Read More

மதம் என்பது தனிப்பட்டவரின் விருப்பத்தின் அடிப்படையிலானது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேச்சு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:- * தற்போதைய அரசாங்கத்துடன் மட்டுமல்லாமல், ஒவ்வொரு அரசாங்கத்துடனும் எங்களுக்கு நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. * பாஜக-வுடன்… Read More

இந்திய பிரதமர்களுடன் பணியாற்றிய அனுபவங்களை புத்தகமாக எழுதும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி, தனக்கு பல பிரதமர்களுடன் நெருங்கி பணியாற்றிய அனுபவம் உள்ளது. அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தை… Read More

வாக்கு திருடப்பட்டதற்கான ஆதாரங்களை வெளியிடுவேன் – ராகுல் காந்தி பேச்சு

பீகாரில் வாக்காளர்களின் ஓட்டுரிமையை உறுதி செய்யும் வகையில், 'வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடந்த 17- ந் தேதி சாசாராம்… Read More

வரிவிதிப்பு மிரட்டல் எதிரொலி – டொனால்ட் டிரம்ப் தொலைபேசியை எடுக்காத பிரதமர் மோடி

இந்தியா- அமெரிக்கா இடையில் வரி விதிப்பு ஒப்பந்தம் ஏற்படவில்லை. ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என… Read More