X

ops whish stalin

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார்… Read More