X

pk sekar babu

பா.ஜ.கவினர் நினைத்த செயல் தமிழ்நாட்டில் நடக்காது – நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி

திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாறினால் என்ன தவறு என்ற தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர்சேகர்பாபு கருத்து கூறுகையில், வடமாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.க.வினர் நினைத்த… Read More