school drop outs
6ம் வகுப்பு முதல் கல்வியைப் பாதியில் நிறுத்திய சிறார்களின் கல்வியை மீண்டும் தொடர சிறப்பு திட்டத்தை செயல்படுத்தும் சென்னை மாநகராட்சி
சென்னையில் 6-ஆம் வகுப்பு முதல் கல்வியைப் பாதியில் நிறுத்திய சிறார்களில் பெரும்பாலானோர் குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல்களால் குறிவைக்கப்பட்டு, திசை மாற்றப்பட்டிருந்தது அதிர்ச்சியளிக்கும் தகவலாக வெளியாகியுள்ளது. இவ்வாறு… Read More