soniya gandhi – Chennaionline

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி!
மூத்த காங்கிரஸ் தலைவரும், ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பியுமான சோனியா காந்தி, சமீப ஆண்டுகளில் பல உடல்நலப் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில், 79 வயதாகும் சோனியா காந்திக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், குருகிராமில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். அந்த அறுவை சிகிச்சையின் தன்மை குறித்த கூடுதல் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

மேலும், ஜனவரி மாதத் தொடக்கத்தில், சுவாசக் கோளாறு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டெல்லியின் குளிர்காலச் சூழல் மற்றும் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு ஆகியவற்றால் ஏற்பட்ட மூச்சுக்குழாய் ஆஸ்துமாவின் லேசான தீவிரமே அவரது நிலைக்குக் காரணம் என்று மருத்துவர்கள் அப்போது தெரிவித்திருந்தனர்.

மாநிலங்களவைக்கு வருவதற்கு முன்பு ஐந்து முறை மக்களவை உறுப்பினராக இருந்த சோனியா காந்தி, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியின் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் இரண்டு முறை காங்கிரஸ் தலைவராகவு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான தாக்குதலுக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி கண்டனம்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராஜேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், ‘சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது’ என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

இருப்பினும், “கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது” என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டிக்க வார்த்தைகள் போதாது. இது அவர் மீது மட்டுமல்ல, நமது அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும். தலைமை நீதிபதி கவாய் மிகவும் கருணையுள்ளவர். முழு தேசமும் அவருடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதல் நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வு மீதான தாக்குதல் ஆகும். இத்தகைய வெறுப்புக்கு நம் நாட்டில் இடமில்லை, அது கண்டிக்கப்பட வேண்டும்”என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள கண்டன பதவில், “”உச்ச நீதிமன்றத்தில் இன்று மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதல் நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வு மீதான தாக்குதல் ஆகும். இத்தகைய வெறுப்புக்கு நம் நாட்டில் இடமில்லை, அது கண்டிக்கப்பட வேண்டும்”என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள கண்டன பதவில், “”உச்ச நீதிமன்றத்தில் இன்று மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெட்கக்கேடானது மற்றும் இழிவானது. இது நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீதான தாக்குதல்.

தனது திறமை, நேர்மை மற்றும் விடாமுயற்சி மூலம் நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை பதவிக்கு உயர்ந்துள்ள ஒரு தலைமை நீதிபதி, இந்த முறையில் குறிவைக்கப்படும்போது, அது மிகவும் கவலையளிக்கும் செய்தியை அனுப்புகிறது. அரசியலமைப்பைப் பாதுகாக்க சமூகத் தடைகளைத் தகர்த்தெறிந்த ஒருவரை மிரட்டி அவமானப்படுத்தும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.