X

soorasamharam

தூத்துக்குடி முத்தாரம்மன் திருக்கோவிலில் இன்று மகிஷாசூரசம்ஹாரம் விழா!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் திருக்கோவிலில் உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழாவின் பத்தாம் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு, லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ… Read More