X

south news

தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் கோவை கல்லூரி மாணவர்!

தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச வயது 21 ஆகும். அதன்படி கோவையை சேர்ந்த மாணவர் ஒருவர் 21 வயதில் வருகிற ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார். கோவை நீலாம்பூர்… Read More

போராட்டத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் தலைவர்கள் தான் பொறுப்பு – உயர் நீதிமன்றம் அறிவிப்பு

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணிக்கு தடை விதிக்க கோரி… Read More

புதுச்சேரியில் 27 ஆம் தேதி பந்த்! – முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டணி… Read More

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தை திமுக தொடங்கியது

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் டிசம்பர் 23-ம் தேதி சென்னையில் பேரணி நடத்தப்போவதாக அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். திமுகவுடன் அதன் கூட்டணி… Read More

DMK, allies hold rally against CAA

The DMK with its allies and several other organisations on Monday took out a rally here protesting against the Citizenship… Read More

Zee Tamil unveils sand sculpture in celebration of Kollywood, gears up for the first ever Cine Awards

Zee Tamil is known to be at the forefront of acknowledging and celebrating industry talent and earlier this month the… Read More

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் – எடியூரப்பா அறிவிப்பு

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, கர்நாடக மாநிலம் மங்களூரில் திருத்தப்பட்ட குடியுரிமை… Read More

பாம்பை வைத்து நாடகம் ஆடிய பெண் சாமியார் கைது!

வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கபிலா. பட்டதாரியான இவர் பத்திரகாளி அம்மனுக்கு கோவில் கட்டி பொதுமக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வருகிறார். இவரது கோவில் கும்பாபிஷேகத்தின்போது… Read More

அரசு போக்குவரத்து ஊழியர்கள் விடுமுறை எடுக்க தடை!

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்தன. அசாம், திரிபுரா, மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட கலவரம் டெல்லிக்கும் பரவியது. தலைநகர் டெல்லியின்… Read More

தடையை மீறி நாளை திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்த முடிவு!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி… Read More