south news
பிரிட்ஜ் வெடித்து உயிரிழந்தவர்களுக்கு நிதி! – முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:- நியூஸ் ஜெ தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வந்த சேலையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரசன்னா, அவரது… Read More
ஸ்டாலினால் தான் தமிழகத்துக்கு நல்லது செய்ய முடியும் – தங்க தமிழ்ச்செல்வன்
அ.ம.மு.க.வின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், டி.டி.வி.தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து அ.ம.மு.க.வில் இருந்து விலகி, இன்று தனது ஆதரவாளர்களுடன் திமுக தலைமையகமான அண்ணா… Read More
தங்க தமிழ்ச்செல்வன் திமுக-வில் இணைந்தார்!
அ.ம.மு.க.வின் கொள்கைப்பரப்பு செயலாளராக இருந்த தங்க தமிழ்ச்செல்வன், அந்த கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை விமர்சித்து பேசிய ஆடியோ வெளியாகி தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து… Read More
என்னை பற்றி பேசினால், நான் பல விஷயங்களை பேசுவேன் – தினகரனை எச்சரித்த தங்க தமிழ்ச்செல்வன்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அ.ம.மு.க.) பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் தங்க தமிழ்செல்வன். அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவும், தேனி மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.… Read More
சிறையில் இருந்து தப்பிய 2 பெண் கைதிகள் – கேரளாவில் பரபரப்பு
திருவனந்தபுரம் அருகே அட்டகுளங்கரை பகுதியில் பெண்கள் ஜெயில் உள்ளது. இந்த ஜெயிலில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். திருட்டு வழக்கு தொடர்பாக கைது… Read More
போக்குவரத்து விதிகளை மீறும் எம்.எல்.ஏ, எம்.பி களூக்கு கூடுதல் அபராதம் – சட்டத்தில் திருத்தம்
விதிகளை மீறி வாகனங்களை ஓட்டும் மக்கள் பிரதிநிதிகளுக்கு கூடுதல் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள… Read More
அதிமுக-வில் இணைய இருக்கும் தங்கதமிழ் செல்வனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு
அ.தி.மு.க.வில் தங்கதமிழ் செல்வனை சேர்ப்பதற்கு ஓ.பி.எஸ். மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத்குமார் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் கேரளாவில் முகாமிட்டுள்ள அவர் தனது முக்கிய ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி… Read More
கேரளாவில் தென்மேற்கு பருவமழை குறைவாக தான் பெய்யும் – கொச்சி வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்யும். இந்த மழை கேரளா மட்டுமின்றி தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களுக்கும் பலன்… Read More
Demolition of building built by Naidu in Amaravati underway
Authorities in Andhra Pradesh Tuesday night began demolition of a building adjacent to former Chief Minister N. Chandrababu Naidu''s residence… Read More
முதல்வர் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது
தமிழக சட்டசபை கூட்டத் தொடர் வரும் 28-ந் தேதி தொடங்க இருக்கிறது. இதில், துறை ரீதியிலான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற இருக்கிறது. ஒவ்வொரு துறை மீதான… Read More