X

swimming coaching

பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியுடன் தற்காப்பு மற்றும் உயிர் காக்கும் திறன்கள் கற்பிப்பு!

தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் உற்சாகமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாமில்… Read More