X

tamil cinema

வைரலாகும் ‘சலார்’ பட டிரைலர்

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ்… Read More

திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன் – நடிகை ஷீலா ராஜ்குமார் அறிவிப்பு

வளர்ந்து வரும் நடிகையான ஷீலா ராஜ்குமார் தன் எதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். பரத நாட்டிய கலைஞரான இவர் கூத்து பட்டறை நடத்தி வரும் தம்பி… Read More

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட இசை வெளியீட்டு விழா 26 ஆம் தேதி நடைபெறுகிறது

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்… Read More

மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படப்பிடிப்பு தொடங்கியது

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி முதல் முறையாக இயக்குனர் மிஷ்கினுடன் கைகோர்த்துள்ளார். 'ட்ரெயின்'(Train) என தலைப்பிடப்பட்ட இப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கிறார். இந்த கதை… Read More

நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் – நடிகை திரிஷா

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகானுக்கு… Read More

இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க நடிகர் சூர்யா முடிவு! – படப்பிடிப்பில் மாற்றம் செய்த ‘கங்குவா’ படக்குழு

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை… Read More

நடனம் மற்றும் நகைச்சுவைக்காக அதிகம் மெனக்கெட்டிருகிறேன் – சபா நாயகன் படம் பற்றி நடிகர் அசோக் செல்வன்

அறிமுக இயக்குநர் சி.எஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் சபா நாயகன். நாயகிகளாக மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி செளத்ரி… Read More

இயக்குநர் அமீர் பற்றி இயக்குநர் சுதா கொங்கரா வெளியிட்ட பதிவு வைரலாகிறது

இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக… Read More

திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்ட மன்சூர் அலிகான்!

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகைகள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக திரிஷா பற்றி அவர் பேசியதற்கு பலர் சோசியல் மீடியா… Read More

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர் கெளதம் மேனன்

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன்… Read More