tamil news
சீனாவில் அதிகரிக்கும் நிமோனியா பாதிப்பு – பயணிகளுக்கு தடை விதிக்க அமெரிக்க எம்.பிக்கள் வலியுறுத்தல்
சீனாவில் நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குழந்தைகளுக்கு சுவாச நோய்கள் அதிகரித்து வருதால், பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களில் நோயாளிகளின் கூட்டம் அலை மோதுகிறது. நிமோனியா தொற்று அதிகரித்து… Read More
சசிகலா தொடர்ந்து மேல்முறையீட்டு வழக்கு – திங்கட்கிழமை தீர்ப்பு பிறப்பிக்கப்படுகிறது
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு கட்சியின் பொதுச்செயலாளராக வி.கே.சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் அ.தி.மு.க. பொதுக்குழு மூலமாக இடைக்கால ஏற்பாடாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்பிறகு சசிகலா, தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து… Read More
ஆதித்யா எல் 1 விண்கலத்தின் சோலார் ஸ்பெக்ட்ரோ மீட்டர் கருவி செயல்பட தொடங்கியது – இஸ்ரோ தகவல்
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ கடந்த செப்டம்பர் 2-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலமானது 125 நாட்கள் பயணம்… Read More
அனைத்து அமலாக்கத்துறை அலுவலகங்களிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் – வைகோ வலியுறுத்தல்
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை மிகத் திறமையாகச் செயல்பட்டு, அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை பிடித்தது… Read More
5 மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து உள்ளது. மிசோரமில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில்… Read More
தங்கம் விலை உயர்வு – ஒரு சரவன் ஆபரணத் தங்கம் ரூ.47 ஆயிரத்தை தாண்டியது
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.20 ஆயிரத்தை கடந்து விற்பனை… Read More
ஆர்.எஸ்.எஸ்-ல் பெண்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறார்களா? – ராகுல் காந்தி கேள்வி
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய முன்னாள் தலைவரும், கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி.யுமான ராகுல்காந்தி வயநாட்டில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். மூன்றாம் நாளான நேற்று… Read More
10,12 வகுப்புகளுக்கான மதிப்பெண் சதவீதம் மற்றும் தரவரிசை விரங்களை நிறுத்த சி.பி.எஸ்.இ முடிவு
மாணவா்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையைத் தவிா்க்கும் வகையில், தோ்வில் முதலிடம் பிடித்த மாணவா் என்பது போன்ற தனிப்பட்ட மாணவா்களின் பட்டியலை வெளியிடுவதை சி.பி.எஸ்.இ. ஏற்கெனவே நிறுத்திவிட்டது. அதன்… Read More
அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் தவறு செய்ததால் அந்த துறையை குறை சொல்ல கூடாது – அண்ணாமலை பேச்சு
தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- சென்னை ஒரு மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாத நிலையில் இருந்து வருகிறது.… Read More
ஹமாசால் தான் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது – அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்
இஸ்ரேல், ஹமாஸ் இடையே மத்தியஸ்தரராக செயல்பட்டு வந்த அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் இடைக்கால போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சி மேற்கொண்டு வந்தன. ஆனால், ஹமாஸ் இடைக்கால… Read More