X

tamil sports

ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக தேர்வு

19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ம் தேதி முதல் அக்டோபர் 8-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மொத்தம் 40 வகையான… Read More

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இந்தியா வெற்றி

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் டொமினிகாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட்… Read More

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டி – ஜோகோவிச், ஜானிக் இன்று மோதுகிறார்கள்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரை இறுதி ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய நேரப்படி இன்று மாலை… Read More

அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் – பிவி சிந்து காலியிறுதிக்கு முன்னேறினார்

அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மின்டன் போட்டி கவுன்சில் பிளப்ஸ்சிஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையான பி.வி.சிந்து கால் இறுதிக்கு முன்னேறினர்.… Read More

அறிமுக டெஸ் போட்டியில் சதம் அடித்த ஜெய்ஸ்வால் நெகிழ்ச்சி

வெஸ்ட் இன்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் தொடக்க வீரராக களம் இறங்கிய புதுமுக வீரர் ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார். அவர் 143 ரன்கள் குவித்து அவுட்… Read More

ஆண்கள், பெண்கள் அணியினருக்கு சரிசமமான பரிசுத் தொகை – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு

ஐ.சி.சி சார்பில் இனிமேல் நடத்தப்படும் உலக கோப்பை உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினருக்கு சரிசமமான பரிசுத் தொகை வழங்கப்படும் என்று ஐ.சி.சி.தலைவர்… Read More

ரோனால்டோவின் அல் நஸர் அணிக்கு புதிய வீரர்களை சேர்க்க தடை!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அல் நஸர் அணி கடந்த 2018-ம் ஆண்டில் லீ செஸ்டர் சிட்டி அணி வீரர் அகமது முசாவை ஒப்பந்தம் செய்தது. ஆனால் அவருக்கான ஒப்பந்தத்… Read More

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்ட் – முதல் நாள் முடிவில் இந்தியா 80 ரன்கள் எடுத்துள்ளது

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு… Read More

சர்வதேச போட்டிகளில் 700 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் சாதனை

இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல்… Read More

விம்பிள்டன் டென்னிஸ் இரைட்டையர் பிரிவு – போபண்ணா, மேத்யூ ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டென்… Read More