tasmac
மதுபாட்டில்களுக்கு ரூ.10 வழங்கும் திட்டம் இன்று முதல் சென்னையில் அமல்படுத்தப்படுகிறது
மதுப்பிரியர்கள் மது அருந்திவிட்டு போதை தலைக்கு ஏறியதும் காலி பாட்டிலை ஆங்காங்கே வீசி செல்கின்றனர். இதனால் மனிதர்கள் மட்டுமின்றி வாயில்லா ஜீவன்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன. மேலும்… Read More