top 10 countries – Chennaionline

2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுகாதார சேவைகளைக் கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியல்!
2026 ஆம் ஆண்டில் சிறந்த சுகாதார சேவைகளைக் கொண்ட நாடுகளின் முதல் 10 இடங்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளதாகவும், இப்சோஸ் (Ipsos) என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் 32 நாடுகளைச் சுகாதார தரத்தின் அடிப்படையில் ஆய்வு செய்து கடந்த ஜூலை 13 முதல் ஆகஸ்ட் 7 வரை 22,528 பேரிடம் ஆன்லைனில் கருத்துகளைச் சேகரித்து இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறைந்த செலவில் அனைவருக்கும் தரமான மருத்துவம், அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் மருத்துவப் படுக்கை வசதிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தப் பட்டியலில் மலேசியா முதலிடத்தையும், சிங்கப்பூர் இரண்டாம் இடத்தையும், இந்தியா மூன்றாவது இடத்தையும் பிடித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்தியாவின் இந்த 3வது இடப் பட்டியல் முற்றிலும் சரியல்ல என்றும், நாட்டின் ஒட்டுமொத்த மருத்துவச் சேவையும் வசதியும் கோடிக்கணக்கான சாதாரண மக்களுக்கும் ஏழைகளுக்கும் எட்டாக்கனியாகவும் பணக்காரர்களுக்கு மட்டுமே முழுமையாகக் கிடைக்கும் சூழலில் இந்தியா ஒருபோதும் 3வது இடத்தைப் பிடிக்க முடியாது என்றும் தீவிரமான கேள்விகளும் விமர்சனங்களும் பொதுவெளியில் எழுந்துள்ளன.

சில குறிப்பிட்ட குறியீடுகள் அல்லது நகர்ப்புறத் தனியார் மருத்துவமனைகளின் வசதிகளை மட்டும் அடிப்படையாக வைத்து வெளியிடப்படும் இத்தகைய கணக்கெடுப்புகள், அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்புப் பற்றாக்குறை, கிராமப்புறங்களில் நிலவும் மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் தட்டுப்பாடு போன்ற உண்மையான நிலவரங்களை மறைப்பதாகச் சமூக ஆர்வலர்களும் சுகாதார நிபுணர்களும் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவிக்கின்றனர்.